6
திருப்Uத்தூர் மாவட்டம் ஆம்பூர் மிஷன்காம்பவுண்ட் பகுதியை டாக்டர் ரஞ்சன் என்பவரின் மகன் ராகேஷ் (30) சம்பவத்தன்று அவர் 2 சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது வேகமாக வந்த கார் மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார். ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.