காட்பாடியில் திமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

திமுகவேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அவரது பிறந்த நாள் முன்னிட்டு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா ஒன்றிய செயலாளர் சரவணன் அவைத் தலைவர் மாதவன் முன்னாள் மாநகராட்சி 1_வது மண்டல தலைவர் சுனில் குமார் முன்னாள் கவுன்சிலர் அன்பு பிரம்மபுரம் ராதாகிருஷ்ணன் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.அமமுகதமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் முன்னிட்டு காட்பாடி பஸ் நிலையத்தில் அண்ணா படத்திற்கு வேலூர்மாநகர மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.ராஜா தலைமை தாங்கி மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் இதில் மாவட்ட மாநகர அவைத் தலைவர் ராஜேந்திரன் துணை செயலாளர் கள்7ஜி முரளிதரன், சித்ரா பொருளாளர் அப்பு பால் பாலாஜி ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சந்தர் கணேஷ் சோளிங்கர் (மே) பாபு, கணியம்பாடி விஜயகுமார் மகளீர் அணி மாநகர செயலாளர் விஜயகுமாரி பகுதி செயலாளர் ரமேஷ் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்
வேலூர்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply