பெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர்.கலைஞரின்.இரண்டாம்ஆண்டு நினைவு நினைவு தினத்தை முன்னிட்டு 27வது வார்டு சார்பாக கலைஞரின் முழு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய இந்நிகழ்வில் முன்னிலைஅப்பாஸ் கான். நகரத்துணைச் செயலாளர்.முன்னாள் நகரச் செயலாளர் ரவி. நகரச் செயலாளர். முரளி. சிவக்குமார்..அசோக்.மணி.சேக்.ரியாஜ்தின்.சாகுல்ஹமீது.இப்ராஹீம்.டீகடை.ராஜாமுகமது லோடுமேன்ராஜா. சின்னமுருகன். இஷாத் அலி.ஆட்டோசித்திக். ஜெய்லானி.சிவா.மாயி. அப்துல்சமது. டயர் கடை இராமையா. கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image