மதுரை செல்லூர் முதியோர் இல்லத்தில் மதுரை பிரண்ட்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது….

கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் முதியோர்கள் உணவின்றி தவித்து வந்தனர். ஆகையால் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு லயன்ஸ் கிளப் சார்பாக உணவு வழங்கினர்.மதுரை செல்லூர் 60 அடி ரோடு அருகில் உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

மதுரை பிரண்ட்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக தலைவர் மூர்த்தி, பொருளாளர் தனபாலன், செயலாளர் கங்காதரன், வட்டார தலைவர் பூபாலன் அவர்களின் தலைமையில் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image