அமீரகத்தில் கிரிக்கெட் போட்டியில் 3வது வருடமாக தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடும் கீழக்கரை மற்றும் பெரியபட்டிணம் சகோதரர்கள்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில. 14வது DUBAI FRIENDS CRICKET LEAGUE சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவில் பல மாநிலங்கள் சார்ந்த 20கும் மேற்பட்ட அணிகள் மோதியது.

இன்று (24/01/2020) நடைபெற்ற இறுதி போட்டியில் கீழக்கரை, பெரியபட்டிணம் இளைஞர்களை கொண்ட அணியும், முத்துப்பேட்டை இளைஞர்கள் அடங்கிய அணியும் மோதினர்.  இப்போட்டியில் கீழக்கரை, பெரியபட்டிணம் இளைஞர்களை கொண்ட அணி முத்துப்பேட்டை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றனர்.

இப்போட்டியில் கீழக்கரை, பெரியபட்டிணம் இளைஞர்களை கொண்ட அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை கோப்பையை வெல்வது குறிப்பிடதக்கது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image