தமிழக முதல்வருடன் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் சந்திப்பு

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் SRK அப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் SP ராகேஷ் காட்பாடி அம்மா பேரவை பகுதி செயலாளர் K அமர்நாத் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். பின்பு துணை முதல்வர் O. பன்னீர் செல்வத்தையும் சந்தித்து ஆசி பெற்றனர்

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image