பெரியகுளத்தில் கனமழை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image