Home செய்திகள் வாலாஜாபேட்டையில் பேரிடர் மேலாண்மை சார்பில் ஊர்வலம்

வாலாஜாபேட்டையில் பேரிடர் மேலாண்மை சார்பில் ஊர்வலம்

by mohan

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுடன் ராணிப்பேட்டை சார்- ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்று பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com