மதுரையில் பல இடங்களில் குடிநீர் பஞ்சம் மறுபுறம் குடிநீர் வீண் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை 76 வார்டு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு கருப்புசாமி கோவில் அருகே மின்சார கம்பத்தில் இருந்து குடிநீர் வீணாகி மின்சார கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது.. மேலும் அதன் எதிர்புறம் ஒரு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சக்கணக்கான லிட்டர் சாலையில் வழிந்து ஓடுகிறது ..மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…

Be the first to comment

Leave a Reply