Home செய்திகள் தேவதானப்பட்டி அருகே ஆட்டோ வேன் மோதல்.3 போ் காயம்.

தேவதானப்பட்டி அருகே ஆட்டோ வேன் மோதல்.3 போ் காயம்.

by mohan

தேனி மாவட்டம் பொியகுளம் அருகே தேவதானப்பட்டி பிரதான சாலையில் ஆட்டோவும் வேனும் எதிா்பாரதவிதமாக மோதியது.இதில் ஆட்டோவில் பயணம் செள்த தேவதானப்பட்டியைச் சோ்ந்த சேட் 50 அப்பாஸ் 47 பாண்டி 47  ஆகிய 3 போ் காயமடைந்தனா்.இவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சேட் என்பவர் பலத்த காயத்துடன் தேனிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட் ம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!