குற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராசுரம் காய்கறி மார்க்கெட் இருந்து பணம் ரூ.14,90,000/- மட்டும் எடுத்துக்கொண்டு பேங்கில் செலுத்த செல்லும்போது காரில் வந்த நபர்கள் பணத்தை பிடிங்கி சென்றுவிட்டனர் இது சம்மந்தமாக தஞ்சாவூர் சரக காவல்துறை ins மகாதேவன் தலைமையில் தனிப்படை 657 km CCTV footage ஆய்வு செய்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட இம்ரான்,ஆயில்பாலாஜி, பாட்ஷா, சையது, கண்ணன் ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர் இம்ரான், ஆயில்பாலாஜி,பாட்ஷா,

 சையது,கண்ணன் ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர் இதில் இம்ரான்,பாட்ஷா ஆகியோர் இருவரும் கடந்ந ஆண்டு திருச்சியில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை போன வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது, மேலும் இந்த கொள்ளை கும்பல் சென்னையில் இயங்கி வரும் ஆயில் கம்பெனி முதலாளிகளை மிரட்டி பணம் பறித்து கொள்வதும் தெரியவந்தது மேலும் தஞ்சை கும்பகோணம் பகுதியில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை கடத்தி பணம் பறிக்க இருந்த திட்டமும் முறியடிக்கப்பட்டது,

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..