கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் நலச்சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..

கீழக்கரையில் சமூக நற்பணிகள் செய்வதற்கென அந்தந்த பகுதிகளில் பல்வேறு நல சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதில் கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் நலச்சங்கமும் ஒன்றாகும். இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளின் விபரங்கள் கீழ்க்கண்டவாறு:-

தலைவர் :
பெரோஸ் கான்.

துணை தலைவர் :
நசுருதீன்.
செயலாளர் :

ஹமீது சுல்த்தான்
துணை செயலாளர் :

காதர் ( செல்லமரிக்கா )
ஹபீப் முகம்மது

பொருளாளர் :
மர்சூக்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..