ரியாதில் நாளை (22/02/2019) மாலை சிறப்பு நிகழ்சிசி..

சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் நாளை (22/02/2019) மாலை மலாஸ் பகுதியில் உள்ள அல்மாஸ் உணவகத்தில் உள்ள கூட்டரங்கில் இஸ்லாமிய கல்விக்கான அழகிய வாய்ப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி உரையாடலுடன் கூடிய சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மதீனாவை முன்மாதிரியான கொண்டு சென்னையை மையமாக கொண்டு செயல்படும் MUHI – MARAKAZUL ULOOM WAL HIKAM LID DAWATI WAL IRSHAD அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அவ்வமைப்பு மூலம் நடத்தப்படும் 35க்கும் மேலான மார்க்க விசயங்கள் பற்றிய விரிவுரை வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மவ்லவி.அன்சருத்தீன் மக்கி, உருது மொழியிலும், பேராசிரியர் A.காஜா முகைதீன் தழிழ் மொழியிலும் விளக்கம் அளிக்க உள்ளனர்.  இந்நிகழ்ச்சி நாளை மாலை 06.30 மணியளவில் தொடங்க உள்ளது.  மேலும் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி பற்றிய மேல் விபர்ங்களுக்கு 058-2139772, 056-2083669 மற்றும் 050-6296953 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…