ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற குடும்பத்தினரை கிராம மக்கள் காவல்துறையில் ஒப்படைப்பு..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் பல மாதங்களாக கள்ளச் சாராயம் விற்று வந்த சரோஜா மற்றும் குழந்தை ஆகியோரை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் லாரி டியூப்பில் மறைத்துவைத்திருந்த 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..