மதுரை – மண்டபம் இடையே ஜன., 3, 5 இல் சிறப்பு ரயில்கள்..

1. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 03.30 மணிக்கு மண்டபம் சென்றடையும்.

2. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 மற்றும் 05.01.2019 மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 07.00 மணிக்கு மதுரை சென்றடையும்.

3. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 மற்றும் 05.01.2019 இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு மதுரை சென்றடையும்.

4. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 05.01.2019 அன்று காலை 05.00 மணிக்கு புறப்பட்டு அன்று காலை 08.00 மணிக்கு மண்டபம் சென்றடையும்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்