மதுரை – மண்டபம் இடையே 02/01/2019 வரை சிறப்பு ரயில்கள்..

மதுரை – மண்டபம் இடையே 26.12.2018 முதல் 02.01.2019 வரை பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, அதன் விபரங்கள்:-

1. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 26.12.2018, 29.12.2018, 31.12.2018 மற்றும் 02.01.2019 காலை 05.00 மணிக்கு புறப்பட்டு அன்று காலை 08.00 மணிக்கு மண்டபம் சென்றடையும்.

2. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 27.12.2018 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 03.00 மணிக்கு மண்டபம் சென்றடையும்.

3. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 31.12.2018 அன்று மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 06.30 மணிக்கு மண்டபம் சென்றடையும்.

4. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 31.12.2018 அன்று காலை 09.30 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும்.

5. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 27.12.2018 மற்றும் 29.12.2018 மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 07.00 மணிக்கு மதுரை சென்றடையும்.

6. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 27.12.2018, 29.12.2018 மற்றும் 31.12.2018 இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு மதுரை சென்றடையும்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..