முதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..

முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக  பேசியதால் முதுகுளத்தூரில் திடீர் பதட்டம் ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும்,  நாளை (16/10/2018) மாலை 2 மணிக்கு முதுகுளத்தூர் காவல் நிலையம் கொண்டு வரப்படுவதாகவும் ADSP வெள்ளத்துரை தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை மாலை 2 மணிக்கு குற்றவாளி முதுகுளத்தூர் வரவில்லை என்றால் கடையடைப்பு மற்றும் பேருந்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாள் பதட்டம் நீடிக்கிறது.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்

( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..