கீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் சாலையில் பஸ் – கன்டெய்னர் லாரி மோதல்…

இன்று (03/10/2018) ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பஸ் மீது தூத்துக்குடியில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 1 பெண் பலி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

பின்னர் விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் மீட்பு  பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…