Home செய்திகள் கீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் சாலையில் பஸ் – கன்டெய்னர் லாரி மோதல்…

கீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் சாலையில் பஸ் – கன்டெய்னர் லாரி மோதல்…

by ஆசிரியர்

இன்று (03/10/2018) ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பஸ் மீது தூத்துக்குடியில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 1 பெண் பலி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

பின்னர் விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் மீட்பு  பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com