பாதுகாப்பு மையக்கட்டடம்,காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கல்பார் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக பல்நோக்கு பாதுகாப்பு மையக்கட்டடத்தை காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி திறந்து வைத்தார்.

கீழக்கரை நகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட வருவாய் கோட்டச்சியர் சுமன், கீழக்கரை தாசில்தார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..