கீழைநியூஸ் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டி இறுதி தேதி பிப்ரவரி 15வரை நீடிப்பு..

கீழைநியூஸ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு 31 ஜனவரி 2018 கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

பல மாணவிகள் தங்களுடைய படைப்புகளை அனுப்பியுள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் சமீபத்திய அரசாங்க விடுமுறையை கருத்தில் கொண்டு நீட்டிக்குமாறு பல அன்பர்களிடம் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமர்பிக்க வேண்டிய இறுதி தேதி 15 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

katturaipotti commonN

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.