தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி 07.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்ப்பட்டிணம் மற்றும் வேதாளை பகுதி மக்களுக்காக தங்கச்சிமடம் லியோன் மகாலில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரனி செயளாளர் சகோதரர் அனிஸ் அஹமது தலைமையில் கல்வியாளர்கள் பாயாஸ், அஷ்ரஃப் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்நிகழ்வில் 600 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.