அண்மைச் செய்திகள்

கீழக்கரையில் மீண்டும் இரண்டு சக்கர வாகன விபத்து..

கீழக்கரையில் மீண்டும் இரண்டு சக்கர வாகன விபத்து..

கீழக்கரையில் இன்று (26/06/2017) மான் குட்டி அப்பா தர்ஹா அருகே இரண்டு சக்கர வாகன விபத்தில் வாலிபர் பலியாகியுள்ளார். பலியானவரின் பெயர் ராஜபாண்டி, தகப்பனார். குப்புசாமி.  இவர் புதுமடத்தைச் சார்ந்தவர். இவரின் உடல் கீழக்கரை […]

கீழக்கரையில் குதூகலத்துடன் பெருநாள் தொழுகை நடைபெற்றது..

கீழக்கரையில் குதூகலத்துடன் பெருநாள் தொழுகை நடைபெற்றது..

புனித மாதம் ரமலானில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் […]

தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது.. நாளை (திங்கள்) பெருநாள் …

தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது.. நாளை (திங்கள்) பெருநாள் …

தமிழகத்தில் பல இடங்களில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டது.  அதன் அடிப்படையாக கொண்டு நாளை (திங்கள் கிழமதமிழகம் முழுவதும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.  பிறை பார்த்தலின் அதிகாரபூர்வமான அறிவிப்பை தவ்ஹீத் ஜமாத் மற்றும் […]

கீழக்கரை சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து..

கீழக்கரை சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து..

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாளான இன்று சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை தெற்கு தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ..

கீழக்கரை தெற்கு தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ..

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாள் தெற்குத் தெரு இளைஞர்கள் சார்பில் தெற்கு தெரு பள்ளி வளாகத்தில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

உருவாகிறது….பெரியபட்டிணத்தில் ஒரு புதிய மணல் மேடு..

உருவாகிறது….பெரியபட்டிணத்தில் ஒரு புதிய மணல் மேடு..

இந்த வருடம் முதல் பெரியபட்டிணத்தில் 3 நாள் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கீழக்கரை மண்மேட்டில் மெருநாள் கொண்டாட்டம் நடப்பது போல் பெரியபட்டிணத்திலும் செய்யது அலி ஒலீயுல்லா தர்ஹா திடலில் மூன்று நாட்கள் பெருநாள் […]

இன்று வளைகுடா நாடுகளில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்..

இன்று வளைகுடா நாடுகளில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்..

புனித ரமலான் மாதம் நேற்றோடு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதமான முதல் நாளான இன்று (25-06-2017) ஈகைப் பெருநாள் சிறப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மற்றும் பல […]

கீழக்கரையில் ஜும்மா பள்ளி, தவ்ஹீத் ஜமாத், வடக்கு தெரு நாசா பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு..

கீழக்கரையில் ஜும்மா பள்ளி, தவ்ஹீத் ஜமாத், வடக்கு தெரு நாசா பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு..

கீழக்கரை, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” நடுத்தெரு, ஜும்ஆ மஸ்ஜிதில் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் குத்பா இன்ஷாஅல்லாஹ் காலை 9.00 மணிக்கு நடைபெறும். அதைத் தொடர்ந்து அனைத்து ஜமாஅத்தினர் பெருநாள் சந்திப்பு […]

கீழக்கரை கஸ்டம்ஸ் தெருவில் இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை கஸ்டம்ஸ் தெருவில் இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை கஸ்டம்ஸ் தெருவில் ஹிதாயத் இளைஞர் பேரவை சகோதரர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான கீழக்கரை இளைஞர்கள் மற்றும் ஜமாஅத் தார்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கஸ்ஸாலி ஆலிம் […]

புனித மாதத்தில் அமைதியை குலைக்க நாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித நேய மக்கள் கட்சி தலைவர் அறிக்கை..

புனித மாதத்தில் அமைதியை குலைக்க நாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித நேய மக்கள் கட்சி தலைவர் அறிக்கை..

சேதுபதி மன்னர் – வள்ளல் சீதக்காடி மரைக்காயர் காலம் தொடங்கி காலங்காலமாக இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கி வருகின்றது. ராமநாதபுரம் நகரில் நிலவி வரும் இந்த நல்லிணக்கத்தை குலைப்பதற்கு திட்டமிட்டு […]

கீழக்கரை செய்திகள்

நிகழ்வுகள்

பிற செய்திகள்

முந்தைய செய்திகள்

BEST BAKERY – KILAKKARAI

பெஸ்ட் பேக்கரி

தரமான பேக்கரி வகைப் பொருட்களுக்கு சிறந்த இடம் பெஸ்ட் பேக்கரி..

நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

இந்தியன் சூப்பர் மார்ட்..

இந்தியன் சூப்பர் மார்ட்..

உங்கள் வீட்டின் அன்றாட தேவை முதல் அனைத்து தேவைகளுக்கும்..

தாஜ் டிரேடர்ஸ்

தாஜ் டிரேடர்ஸ்

தரமான ஹஜ் மற்றும் உம்ரா சேவைக்கு…

Keelainews & Keelainews TV Apps

Keelainews & Keelainews TV Apps

Download Keelainews App & Keelainews TV app from Android & Apple Store

Support Sect

Support Sect

கீழை வெப்பநிலை

29° C
Partly Cloudy
Partly Cloudy
error: Content is protected !!