Home செய்திகள் ஜபல்பூர் ரயில் நிலைய இருப்பு பாதை பராமரிப்பு பணி ரயில் போக்குவரத்து மாற்றம்

ஜபல்பூர் ரயில் நிலைய இருப்பு பாதை பராமரிப்பு பணி ரயில் போக்குவரத்து மாற்றம்

by mohan

ஜபல்பூர் ரயில் நிலைய இருப்பு பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில ரயில்கள் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (21.8.19) புறப்பட வேண்டிய வண்டி எண் 15119 ராமேஸ்வரம் – மான்டுயாடிஹ் விரைவு ரயில் இட்டார்சி, போபால், பிணா, கட்னி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.ஜபல்பூரில் இருந்து 22.8.19 அன்று புறப்பட வேண்டிய வண்டி எண் 02194 ஜபல்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மற்றும் 24.8.19 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02193 திருநெல்வேலி – ஜபல்பூர் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!