Home செய்திகள் இராமேஸ்வரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு 26ல் சிறப்பு ரயில்..

இராமேஸ்வரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு 26ல் சிறப்பு ரயில்..

by ஆசிரியர்

இராமேஸ்வரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு 26/4/2019 இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் (06019) புறப்படுகிறது. மண்டபம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை திருவனந்தபுரம் வழியாக கொச்சுவேலிக்கு 27/4/2019 காலை 5.30 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 3 அடுக்கு 2, தூங்கும் வகுப்பு 10, பொதுப் பெட்டி 6 மற்றும் லக்கேஜ், கார்டு பெட்டி உடன் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!