
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் நயினார்கோவில் கிராமத்தில் வசிக்கும் திருமதி.பிரசன்னா (25) என்ற ஆதரவற்ற விதவை அவர்களுக்கு மக்கள் பாதை இராமநாதபுரம் மாவட்ட அயலக குழு சார்பாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் ஜெகன்,ஜெயமணி ஆசிரியர், மக்கள் பாதை தன்னார்வலர்கள் சபரி, கார்த்திக், சரவணன், பாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.