Home செய்திகள் பிடிஆர் பிறந்த தினம்.

பிடிஆர் பிறந்த தினம்.

by mohan

தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் 90- வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்குநிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன், மாவட்ட கழக செயலாளர்கள் கோ தளபதி, பொன் முத்துராமலிங்கம், திமுக நிர்வாகிகள் குழந்தைவேலு மிசா பாண்டியன், சின்னம்மாள், சரவண பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!