Home செய்திகள் அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து.

அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து.

by mohan

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி – கலைஞர் காலனி பகுதியில், இன்று காலை அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக, வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண் உட்பட பேர் சம்பவ இடத்திலேயே 4பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 3 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!