கீழை டைரி – 1 – அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ்..

கீழை டைரி – 1

அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ்..

இன்றைய கீழை டைரியில் பதிவாகிறது “அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ் – AR RAYHAN HAJ&UMRA SERVICE” . இந்த சேவை கீழக்கரை மேலத் தெரு, மணியார் தெருவில் இயங்கி வருகிறது. இச்சேவையை முஹம்மது என்பர் முன்னிருந்து நடத்தி வருகிறார். இவரின் சேவையின் சிறப்பம்சமாக கீழே உள்ளவற்றை விவரிக்கிறார்.

1⃣ஹாஜிகளுக்கும் உம்ரா செல்லக் கூடியவர்களுக்குமான மனநிறைவான, வெளிப்படையான அணுகுமுறையும் பணிவிடையும்

2⃣ வாக்குறுதிகளில் நூறு சதவிகிதம் நிறைவு

3⃣உலமாக்களின் வழிகாட்டலுடன் உணவு, தங்கும் அறை,பயண ஏற்பாடுகள் அனைத்திலும் சீரிய தரமான அமைப்பு.

4⃣மூன்று தரத்தில் முறையான கட்டணக்குறைப்பு செய்யப்பட்டு சிறந்த சலுகைகளுடன் தங்களை ஹஜ் மற்றும் உம்ராவிற்கு அழைத்துச்செல்கிறோம்.

5⃣ஹாஜிகளின் துஆவே நோக்கமாக செயல்பட்டு வரும் நமது நிறுவனம் பல நூறு ஹாஜிகளுக்கு சேவை செய்துள்ளோம்.

★ஹரம்களுக்கு மிக அருகில் 4 ஸ்டார் ஹோட்டல்.

★பயண நாட்கள் 14.

★சென்னை விமானநிலையத்தில் புறப்பாடு & வருகை, உஹத், ஹன்தக், ஹுதைபியா இலவச ஜியாரத்.

★உயர்வான தமிழக உணவு

இவர்களின் சேவை மூலம் கீழக்கரை, காயல்பட்டினம் மற்றும் பல பகுதிகளில் இருந்து பயனடைந்துள்ளார்கள்.

தொடர்புக்கு சகோதரர் முஹம்மது என்பவரை 9884225857 அல்லது 7358518835 என்ற எண்ணை அழைக்கலாம்.

இவருடைய தொழில் எல்லா வளமும் பெற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

1 Comment

Comments are closed.