24
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஹாக்கி குழு நடத்தும் தென்னிந்திய அளவிலான 20 ஆம் ஆண்டு ஹாக்கி போட்டியை பாலக்கோடு துணை கண்கானிப்பாளர் கார்த்திக்கேயன் மாவட்ட ஹாக்கி கிளப் செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் கேரளா, பாண்டிச்சேரி,கர்நாடகா, சென்னை, வேலூர், உள்ளிட்ட 16 குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்
You must be logged in to post a comment.