Home செய்திகள் வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 73 -வது குடியரசுதின விழா

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 73 -வது குடியரசுதின விழா

by mohan

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் 73 -வதுகுடியரசு தினவிழாவில் கல்லூரி முதல்வர் மா.அருளரசு தேசிய கொடியை ஏற்றிவைத்து விளையாட்டு மரியாதை செலுத்தினார். உடன் துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, பேராசிரியர்கள் பிரவீன்ராஜ், கலைவாசன், ரகீலாபேகம், ஜெகதீஸ்வரி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!