திருமலைநாயக்கர் பிறந்த தினம்.

மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 439- வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை நுழைவு வாயிலில் மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்