பிரம்மபுரத்தில் எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள் விழா.

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் 105 -வது பிறந்தநாள் முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் ஆடைகளை வழங்கிய வேலூர் மாநகர அதிமுக ஓட்டுனர் அணிசெயலாளர் பிரகாஷம்.உடன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகழ்வேந்தன், கிளை செயலாளர் செந்தில் ஆகியோர் உள்ளனர்.

கே.எம். வாரியார்
வேலூர்