அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கொரான பரிசோதனை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம்தைத்திங்கள் முதல் நாள் அன்றுஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது வாடிவாசல் பார்வையாளர் பகுதி மற்றும் மாடுபிடி வீரர்களுக்வாடிவாசல் காலப்பகுதி ஆகியவை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்னேற்பாடு நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அண்ணா தொடர் பரிசோதனை அவனியாபுரம் காவல் நிலையம் எதிரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது.இதில் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் பரிசோதனை செய்து வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply