வேலூர் அருகே பஸ்சில் கல்லூரி மாணவர்கள். படிக்கட்டு பயணம் 13 பேர் காயம்

வேலூர் அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலைதனியார் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தனர். பைக் மீது பஸ் மோதால் இருக்க டிரைவர் உடனடி பிரேக் போட்டு உள்ளார். அப்போது பஸ் இடதுபுற நெடுஞ்சாலை பேரிகார்டு மீது மோதியது. இதில் படிக்கட்டில் பயணம் செய்த 10 மாணவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.