வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு கருத்தரங்கம்.

வேலூர் தொரப்பாடியில் தமிழக அரசின் தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.இதில் நேற்று ஊழல் ஒழிப்பு கருத்தரங்கம் நடந்தது.பொறியியல் கல்லூரி முதல்வர் மா.அருளரசு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.பேராசிரியர்கள் பிரவீன்ராஜ், ரஹீலா பிலால், கலைவாசன், காந்த ஷோபர உள்ளிட்டோர் பங்கேற்றனர்.