
இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் கணித ஆசிரியர் உட்பட பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது..
இராமநாதபுரம், நவ.8- இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. பட்டயத்தலைவர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். தலைவர் ரம்யா தினேஷ் முன்னிலை வகித்தார். […]
You must be logged in to post a comment.