ராமேஸ்வரம் மீனவர் போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் முடிவு..

November 3, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.3 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராமேஸ்வரம் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தார். இலங்கை கடற்படை […]

திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் பலி..

November 3, 2023 ஆசிரியர் 0

திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் பலி. தென்னந்தோப்பில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் […]

அறிவியல் களியாட்டம்…எளிய அறிவியல் சோதனைகள்..

November 3, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம்  எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பாக அறிவியல் களியாட்டம் என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் […]

உசிலம்பட்டியில் படிக்கும் வயதிலேயே பள்ளிக்குழந்தைகளுக்கு இயற்கை உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பள்ளியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது..

November 3, 2023 ஆசிரியர் 0

உசிலம்பட்டியில் படிக்கும் வயதிலேயே பள்ளிக்; குழந்தைகளுக்கு இயற்கை உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பள்ளியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன் பிரபு […]

முதுகுளத்தூர்,  பரமக்குடி தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்..

November 3, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.2 – இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூர், பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான அய்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட […]