உலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்

September 22, 2019 0

மதுரை மாவட்டம் திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் திருக்கோவில்.. இத்திருக்கோவிலில் நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற உலக நன்மைக்காக வேண்டி […]

இராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்

September 22, 2019 0

இராமநாதபுரத்தில் மக்கள் தலைவரின் காவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தொடங்கி […]

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்

September 22, 2019 0

தூத்துக்குடி மாவட்டத்தில் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம், […]

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..

September 22, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா பரமக்குடியில் இன்று 22-9-19 நடைபெற்றது. மக்கள் பாதை தலைமை அலுவலகத்தை முன்னாள் வருவாய் ஆய்வாளர் பரம்பை சகாயம் இராஜேந்திரன்  திறந்து வைத்தார் .ஆசிரியர் ஜான் […]

வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்புமருத்துவ முகாம்.

September 22, 2019 0

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி […]

பாலக்கோடு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை. உதவி கலெக்டர் விசாரணை

September 22, 2019 0

பாலக்கோடு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார்.தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியைச்சேர்ந்தவர்  தூருவாசன்.இவருடைய மகன் விக்ரம். இவர் நைஜீரியா நாட்டில் […]

கோலாலம்பூரில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டி.. ராமநாதபுரம் மாணவ, மாணவியர் சாதனை

September 22, 2019 0

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம் அகாடமி மற்றும் ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி செப்டம்பர் 14, 15 தேதிகளில்நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிப […]

திருப்புல்லாணியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..

September 22, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கோரைக் கூட்டம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பள்ளப்பச்சேரி ஜெகநாதன் மகன் ஜெயபிரகாஷ்,22. வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது […]

அரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….

September 21, 2019 0

அரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி இன்று ( 21.09.19) காலை 7 மணியளவில் நடைபெற்றது. சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் […]

தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு

September 21, 2019 0

திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் முத்துராமலிங்கம்  மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து கப்பலூர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்தும், அதனால் […]