அரசு பேருந்து எதிரே வந்த பேருந்தில் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டில் 2 அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து .இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேரூந்தை ஓட்டுநர் கணேசன் என்பவர் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார் .இந்நிலையில் அந்த பேருந்தில் சுங்க கட்டணம் பாஸ்டேக்கில் பணம்இல்லாமல் இருந்ததை தெரியாமல் எடுத்து வந்துள்ளார். திருமங்கலம் கப்பலுர் சுங்கசாவடி வந்தபோது பாஸ்டேக்கில் பணமில்லை என்பது தெரியவந்தது. பணம் இல்லாமல் கிராம சுற்றுச்சாலை பயன்படுத்தி இலவசமாக செல்வதற்காக பேருந்தை திரும்ப ஓட்டுநர் கணேசன் திருமங்கலத்தில் இருந்து உச்சபட்டி வழி கிராம சலையை பயனடுத்தி செல்ல பேருந்தை திருப்பி தேசிய நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது திருமங்கலத்தில் இருந்துமதுரை நோக்கி சென்ற செங்கப்படை வழித்தடம் பேருந்து எதிரே வந்த போது சிவகாசி பேருந்து நேருக்கு நேர் மோதியதில் முதியவர் ஒருவர் லேசான காயமடைந்தார் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் .பயணித்தது குறிப்பிடத்தக்கது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இவ்விபத்து அரசு போக்குவரத்து நிர்வாகம் முறையாக சுங்கக் கட்டணத்தை பாஸ்டேக்கில் பணம் கட்டி இருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் .மேலும் கவன்க்குறைவான பேருந்து இயக்கதாலும் ஏற்பட்ட விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் இதனை பேருந்து ஓட்டுனர் கணேசன் நெடுந்தூர தேசிய சாலை செல்ல வேண்டிய பேருந்து இயகத்திற்கு தேவையான சுங்க கட்டணம் பேருந்து முறையாக உள்ளத என்று ஆராய்ந்து பயனிகளை ஏற்றி வந்திருந்தால் இவ்வித்து தவிற்க்கபட்டிருக்கும். மேலும் தமிழக அரசு போக்குவரத்து துறை பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு ஓட்டுநர்களுக்கும் மாவட்ட அரசு பனிமனைகளுக்கும் விழிப்புனர்வு எச்சரிக்கை அறிவுரைகளை கூறினி மேலும் விபத்து தவிற்க்கபடும்.இதுபோன்ற அரசு போகுவரத்து இட்டுநர் மற்றும் பனிமனை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பயணிகள் புகார் கருத்து.இருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் .மேலும் கவன்க்குறைவான பேருந்து இயக்கதாலும் ஏற்பட்ட விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் இதனை பேருந்து ஓட்டுனர் கணேசன் நெடுந்தூர தேசிய சாலை செல்ல வேண்டிய பேருந்து இயகத்திற்கு தேவையான சுங்க கட்டணம் பேருந்து முறையாக உள்ளத என்று ஆராய்ந்து பயனிகளை ஏற்றி வந்திருந்தால் இவ்வித்து தவிற்க்கபட்டிருக்கும். மேலும் தமிழக அரசு போக்குவரத்து துறை பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு ஓட்டுநர்களுக்கும் மாவட்ட அரசு பனிமனைகளுக்கும் விழிப்புனர்வு எச்சரிக்கை அறிவுரைகளை கூறினி மேலும் விபத்து தவிற்க்கபடும்.இதுபோன்ற அரசு போகுவரத்து இட்டுநர் மற்றும் பனிமனை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பயணிகள் புகார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்