Home செய்திகள் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழ்நாடுடியூ பால் நேஷனல் சாம்பியன்ஷிப் விளையாட்டுக்கான போட்டி.

தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழ்நாடுடியூ பால் நேஷனல் சாம்பியன்ஷிப் விளையாட்டுக்கான போட்டி.

by mohan

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் உள்ள ராயல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்று வருகிறது.டியூபால் அசோசியேசனின் சவுத் ஏசியன் தலைவர் மற்றும் தமிழ்நாடு டியூபால் சங்க தலைவருமான திருமாறன் ஜி இந்த போட்டியை ஆரம்பித்து வைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.உடன், நல்லாசிரியர் விருது பெற்ற ராஜாராமன் மற்றும் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் குபேந்திரன், நடராஜன், பிரேம், அலெக்ஸ்பாண்டியன், மற்றும் பல டியூபால் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!