Home செய்திகள் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கோவிட்-19 தடுப்பூசி அவசியம்;தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்..

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கோவிட்-19 தடுப்பூசி அவசியம்;தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்..

by mohan

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம் என தென்காசி ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.தென்காசி மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப் படவுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கீழ்கண்டவாறு 14 மருத்துவமனைகளில் ( GCVC ) மையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது .1 தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை 04633-2811612. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை 04636-2223993. செங்கோட்டை அரசு மருத்துவமனை 99447707064. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தென்காசி (தேர்தல் பிரிவின் எதிரே தற்காலிகமாக)5. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், நெட்டூர், ஆலங்குளம் வட்டாரம் மருத்துவ அலுவலர் குத்தாலராஜ்( 9442 818 091)6. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சொக்கம்பட்டி, கடையநல்லூர் வட்டாரம், மருத்துவ அலுவலர் சமீம் செய்யதுஷமீம் ஆயிஷா (999 4715 049)7. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடையம் வட்டாரம் மருத்துவ அலுவலர் பழனிக்குமார்(9600 2311 07)8. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர் வட்டாரம் மருத்துவ அலுவலர் கீர்த்திகா(9626 453 030)9. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேர்ந்தமரம், மேலநீலிதநல்லூர் வட்டாரம் மருத்துவ அலுவலர் மதன் சுஜாகர்(9442 280 049)10 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கரிவலம் வந்த நல்லூர். சங்கரன்கோவில் வட்டாரம் மருத்துவ அலுவலர் ராஜரத்தினம்(9842 779 659)11 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இலத்துர், செங்கோட்டை வட்டாரம் மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி(9944 7707 06)12 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குருவிகுளம் மருத்துவ அலுவலர் கார்த்திக்(8056 8056 13)13. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடகரை கீழ்பிடாகை, தென்காசி வட்டாரம் மருத்துவ அலுவலர் முகம்மது இப்ராகிம்(909 5658 168)14. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாசுதேவநல்லூர். மருத்துவ அலுவலர் சாந்தி(984 2758 532)எனவே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகுட்பட்ட வட்டார மருத்துவ அலுவலரை அணுகி முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி செலுத்தி பயன் பெறுமாறு தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!