மதுரை சோழவந்தானில் தென்னிந்திய திருச்சபை உருவான நாள் அனுசரிக்கப்பட்டது

சோழவந்தான் சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயத்தில் தென்னிந்திய திருச்சபை உருவான நாள் அனுசரிக்கப்பட்டது சபை குருவானவர் அருள் திருஞான ஆனந்தராஜ் தென்னிந்திய திருச்சபையின் கொடியினை ஏற்றிவைத்தார் தென்னிந்திய திருச்சபையின் தோற்றம் அதனுடைய வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து பேசினார் ஆலயத்தின் செயலாளர் அபிரகாம்எபன் ஆண்ட்ரூஸ் பொருளாளர் ஜோன்ஸ் வாசு மாமன்ற உறுப்பினர் பியூலா ஜான்சிராணி உபதேசியார் ராபின்சன் செல்வகுமார் மற்றும் திருச்சபை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திருச்சபையர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சபை குருவானவர் ஜெபித்து ஆசிர்வாதம் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்