Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த A.மனாஸ் என்பவர் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் பலமுறை வார்டு உறுப்பினராக பதவி வகித்த  அன்வர் அலி என்பவருடைய  மகன் என்பது குறிப்பிடதக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!