தேனியில் 15 நாட்களுக்கு பிறகு வங்கிகள் திறப்பு. வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது

தேனியில் கடந்த ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு வங்கிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஜூலை 15ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வங்கிகளின் மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது வங்கிகளில் அரசு தொடர்பான பண பரிவர்த்தனைகள் மற்றும் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த நிலையில் திங்கள்கிழமை மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டது கடந்த 15 நாட்களுக்கு பிறகு வங்கியில் திறக்கப்பட்டதால் அனைத்து வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது வாங்கிய முன்பு சமய இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் வங்கியின் மூடப் பட்டிருந்த காலத்தில் நகை கடன் வட்டி செலுத்த கால கெடு முடிந்த வாடிக்கையாளர்களுக்கு அபராதம் ஏதேனும் வசூலிக்கப்படும் என பல்வேறு குழப்பத்தில் உள்ளனர்

 சாதிக் பாட்ஷா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..