முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி கிடக்கும் திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலை

தமிழக அரசு ஜூலை மாதம் முழுவதும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்ஜீலை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை நாளான இன்றுதமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப் படுவதால் திண்டுக்கல் -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image