தமிழக அரசு அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனி நலவாரியம் அமைக்க கோாி உண்ணாவிரதம்

மதுரை மாட்டு தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து ஓட்டுனர் நலச்சங்க சார்பில் 100க்கு மேற்ப்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போதுமாநிலச் செயலாளர் தங்கப்பாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது

கொரோனதொற்றால் அனைவரும் தமிழகத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுருக்கிறார்கள்.144 தடை உத்தரவால் 4 .மாத ங்களாக ஆம்னி பஸ் ஒட்டுனர்கள் வாகனங்கள் ஓட்ட முடியாமல் தமிழகம் முழவதும் 56 ஆயிரம் பேர் வாகனங்கள் இயக்க முடியாததால் வேலை வாய்ப்பு ன்றி பொருளாதரம் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம்.ஆகையால் எங்களுக்கு மாதம் 15 ஆயிரம் வழங்க வேண்டும்மேலும் அனைத்து ஒட்டுனர்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் மேலும் அண்ணாநகர் காவல் துறையினர் சம்பவம் அறிந்து உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image