விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி..எண்ணிக்கை 8 ஆக உயர்வு..

விருதுநகர் உள்ள  சின்ன மூப்பன் பட்டி கிராமத்தில் தலையாரியாக இருந்த 60 வயது முதியோர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மாதம் 30 ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக்க அனுமதிக்கப்பட்டர் அவருக்கு கோரோனோ பரிசோதனை செய்யபபட்டது பரிசோதனை முடிவில் அவருக்கு கோரோனோ தொற்று இருப்பது உறுதியானது.

இதை தொடர்ந்து முதியவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  அரசு மருத்துவமனையில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். விருதுநகர் மாவட்டத்தில் கோரோனோ தொற்றல் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image