Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….

by ஆசிரியர்

கீழக்கரையில் சமூக சேவையில் இருந்து மார்க்க செயல்பாடு வரைக்கும் முன்னிலையில் இருக்கும் அமைப்புகளில் முக்கியமான அமைப்பு  கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) அமைப்பாகும். இந்த அமைப்பு சார்பாக இந்த வருடம் சிறுவர்,  சிறுமியர்களின் தினத்திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் வகையில் ரமலான் மாதத்தில் பல்வேறு விதமான இஸ்லாமிய அடிப்படையிலான போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் அதிகமான மக்கள் பங்கு பெற்றதே இப்போட்டியின் வெற்றிக்கு அடையாளமாகும். இந்நிலையில் இப்போட்டிகளுக்கான முடிவுகள் இன்று (3/6/2020) வெளியிடப்பட்டது. அதன் விபரங்கள் கீழ்கண்டவாறு:-

கிராஆத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

பிரிவு-A (8 வயதிற்கு கீழ்)

ஆண்கள்:

1. முஹம்மது இஃப்ரான் (வடக்குத் தெரு) 2. அப்துல் ரஹ்மான் (கிழக்கு தெரு) 3. அபூஹுரைரா பின் கருணை அலி (வடக்குத் தெரு)

பெண்கள்:

1. ஹைருன் ஷஹ்ரி (OJM தெரு) 2. ஆயிஷா ஃபராஹ் ( தெற்கு தெரு) 3. ஃபாத்திமா ஹனியா (வடக்குத் தெரு) 4. ஃபாத்திமா ஷாஹினா ( வடக்குத் தெரு)

பிரிவு-B (வயது 8-12)

ஆண்கள்:

1. முஸாப் ஹுசைன் பின் காதர் ஹுசைன் (வடக்குத் தெரு) 2. ஃபவாஸ் அமீன் (நடுத்தெரு) 3. முஹம்மது ஸயான் பின் செய்யது மீரான் (கிழக்குத் தெரு)

பெண்கள்:

1. ஃபாத்திமா இஸ்லா (வடக்குத் தெரு) 2. ஜீனத் தௌஸிஃபா (வடக்குத் தெரு) 2. நூருல் ஹனா (SN தெரு) 3. அஃபானா மர்யம் பின்த் ஜெய்னுலாப்தீன் (வடக்குத் தெரு) 3. ஆயிஷா லிபா ( கிழக்குத் தெரு)

பயான் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

ஆண்கள்:

1. முஹம்மது ஸயான் பின் செய்யது இம்ரான் (கிழக்குத் தெரு) 2.ஃபவாஸ் அமீன் (நடுத்தெரு) 3. முஹம்மது ஹாஸிம் (வடக்குத் தெரு)

பெண்கள்:

1.ஃபாத்திமா ஃபர்ஹா (KM தெரு) 2. ஆயிஷத் ரிஷ்ஃபா (கிழக்குத் தெரு) 3. ஃபாத்திமா ஹனியா (வடக்குத் தெரு)

ஒவிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

1.ஸியாத் அஹமது பின் ஷபிர் அஹமத் (வடக்குத் தெரு) 2. முவாஃபிகா உனைஷ் (வடக்குத் தெரு) 3. ஆரிஃபின் ரயிஷா (நடுத்தெரு)

சிறந்த 10 படைப்புகள்:

1. ஹமீது முனஃபா (கிழக்குத் தெரு) 2. ருவைஃபா (வடக்குத் தெரு) 3.ஆயிஷா (கிழக்குத் தெரு) 4. இனாமுல் ஹஷன் (நடுத்தெரு) 5. ஃபாஸிலா (தெற்குத் தெரு) 6. ஃபயாஸா (SN தெரு) 7. முஹம்மது ஹஃபீஸா (தெற்குத் தெரு) 8. முஹம்மது ஸிதான் (வடக்குத் தெரு) 9. ரோஷன் ஸஃபிஹா (வடக்குத் தெரு) 10. அலீஸா மெஹ்ரின் (500 பிளாட்)

அரபி எழுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

1. நஜீபா (புது கிழக்குத் தெரு) 2. ஆயிஷத் நுஷைஃபா பின்த் முஹம்மது ரஷீன் ( வடக்குத் தெரு) 3. ஷிபியா (வடக்குத் தெரு)

சிறந்த 10 படைப்புகள்:

1. ஆயிஷா (கிழக்குத் தெரு) 2. முஹம்மது நாதிஃப் இப்றாஹிம் (வடக்குத் தெரு) 3. ஆஸிஃபா (சின்ன கடைத் தெரு) 4. ஷாஹிரா (சாலைத் தெரு) 5. நூருல் ஆஸிகா பின்த் செய்யது இப்றாஹிம் (வடக்குத் தெரு) 6. ஃபஹிமா பின்த் சலீம் (வடக்குத் தெரு) 7. முஹைதீன் (நடுத்தெரு) 8. ஷுல்ஃபியா ஃபாத்திமா (தெற்குத் தெரு) 9. ஜகுபர் ஆயிஷா பீவி (நடுத்தெரு) 10. முஹம்மது ஷைஃபி (வடக்குத் தெரு)

இஸ்லாமிய மாதிரிகள் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

1. ரில்வானா பீவி (புது கிழக்குத் தெரு) 2. மர்யம் ஃபகிஹா (வடக்குத் தெரு) 2. ஃபாத்திமா ஃபைஸானா (வடக்குத் தெரு) 3. நூருல் மௌஃபிகா (மதார் அம்பலம் தெரு) 3. ஆயிஷா பின்த் அன்ஸாரி (புது கிழக்குத் தெரு)

சிறந்த இஸ்லாமிய மாதிரிகள்:

1.ஃபாத்திமா ஃபர்ஹா (KM தெரு) 2.ரோஸன் நுஸைஃபா (கிழக்குத் தெரு) 3. அல் ஃபஸ்லுனா (வடக்குத் தெரு) 4.ஆயிஷத் ருக்ஸானா (மதார் அம்பலம் தெரு) 5. ஜெய்த்தூன் (வடக்குத் தெரு)

இஸ்லாமிய குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

முதல் இடம்: காதர் மற்றும் குழுவினர் (பிரபுக்கள் தெரு)

இரண்டாம் இடம்: முஹம்மது ஷாஹிக் (வடக்குத் தெரு)

சிறந்த குறும்படங்கள்: 1. ஷமீம் தாஹிர் (வடக்குத் தெரு) 2. ஃபிர்னாஸ் மற்றும் நண்பர்கள் (வடக்குத் தெரு) 3. ஃபவாஸ் அமீன் மற்றும் ஹய்யான் இப்றாஹீம் (நடுத்தெரு)

ரமலான் போட்டியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA பாராட்டுக்களையும் துஆக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், ரமலான் போட்டிகளுக்கு பொருளாதாரங்களைத் தந்துதவி பங்களிப்புச் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் மேலான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!