கள்ளழகர் திருக்கோயில் , வசந்த உற்சவ திரு விழா .

அழகர்கோவில் , வசந்த உற்சவம் திருவிழா  மாலை அருள்மிகு கள்ளழகர் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி உபய நாச்சியார்களுடன் தெற்கு பிரகாரத்தில் அலங்காரம் செய்து யோக நரசிம்மர் சன்னதி வழியாக பல்லக்கில் புறப்பாடாகி தினந்தோறும் மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது .

தற்போது வசந்த உற்சவத்தின் 7 ம் திருநாள் 02.06.2020 சூர்ணோற்சவம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு பூஜை அருள்மிகு கள்ளழகருக்கு படைக்கும் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

வி செய்தியாளர் காளமேகம் மதுரை

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered